வினா விடை · TET – கணிதம்
₹3,500 என விலை குறிக்கப்பட்ட ஒரு குளிரூட்டி (AC) ₹2,800-க்கு வாங்கப்பட்டது எனில் கொடுக்கப்பட்ட தள்ளுபடி சதவீதம்
சரியான விடை: (C) 20%
விளக்கம்: தள்ளுபடி = 3500 − 2800 = ₹700. தள்ளுபடி சதவீதம் எப்போதும் குறித்த விலையின் மீது: 700 ÷ 3500 × 100 = 20%.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 8 பேர் கொண்ட குழுவில் 65 kg எடையுள்ள ஒருவருக்குப் பதிலாக ஒரு புதிய நபர் வரும்போது சராசரி எடை 1.5 kg கூடுகிறது எனில் அப்புதிய நபரின் எடை எவ்வளவு?விடை: 77 kg
- ₹8,000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க.விடை: ₹80
- ஒரு தொகை தனிவட்டி முறையில் 15 ஆண்டுகளில் நான்கு மடங்காக வேண்டுமெனில் வட்டி வீதம் காண்க.விடை: 20%
- ஒருவர் தன் வருவாயில் 35%-ஐ வீட்டு வாடகைக்குச் செலவிடுகிறார். மீதியில் 75%-ஐ மற்ற செலவுகளுக்குச் செலவிடுகிறார் எனில் அவரது சேமிப்பு வருவாயில் எத்தனை சதவீதம்?விடை: 16.25%
- ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவைவிடவிடை: அதிகமாக இருக்கும்
- A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C-ன் மதிப்புவிடை: 30 : 42 : 77
- வடிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: யூக்ளிட்
- 20 பேர் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் 25 பேர் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
