வினா விடை · TET – கணிதம்
ஒரு தொகை தனிவட்டி முறையில் 15 ஆண்டுகளில் நான்கு மடங்காக வேண்டுமெனில் வட்டி வீதம் காண்க.
சரியான விடை: (C) 20%
விளக்கம்: தொகை நான்கு மடங்காக வட்டி அசலின் 3 மடங்கு ஆக வேண்டும்: 3P = P × R × 15 ÷ 100. எனவே R = 300 ÷ 15 = 20%.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவைவிடவிடை: அதிகமாக இருக்கும்
- 8 பேர் கொண்ட குழுவில் 65 kg எடையுள்ள ஒருவருக்குப் பதிலாக ஒரு புதிய நபர் வரும்போது சராசரி எடை 1.5 kg கூடுகிறது எனில் அப்புதிய நபரின் எடை எவ்வளவு?விடை: 77 kg
- வடிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: யூக்ளிட்
- ₹3,500 என விலை குறிக்கப்பட்ட ஒரு குளிரூட்டி (AC) ₹2,800-க்கு வாங்கப்பட்டது எனில் கொடுக்கப்பட்ட தள்ளுபடி சதவீதம்விடை: 20%
- முக்கோணம் ABC-ல் கோணம் B = 90°, AB = 18 செ.மீ, BC = 24 செ.மீ எனில் AC-ன் நீளம் என்ன?விடை: 30 செ.மீ
- ₹8,000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க.விடை: ₹80
- ஒரு கடைக்காரர் குறித்த விலையில் 10% தள்ளுபடி அளித்தும், வாங்கிய விலையில் 8% இலாபம் பெறுகிறார். அப்பொருளின் வாங்கிய விலை ₹100 எனில் குறித்த விலை என்ன?விடை: ₹120
- ஒருவர் தன் வருவாயில் 35%-ஐ வீட்டு வாடகைக்குச் செலவிடுகிறார். மீதியில் 75%-ஐ மற்ற செலவுகளுக்குச் செலவிடுகிறார் எனில் அவரது சேமிப்பு வருவாயில் எத்தனை சதவீதம்?விடை: 16.25%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
