Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவைவிட

சரியான விடை: (A) அதிகமாக இருக்கும்
விளக்கம்: எந்த முக்கோணத்திலும் ஏதேனும் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதனை 'முக்கோணச் சமனின்மை' என்பர்; இது இல்லையெனில் முக்கோணம் அமையாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வடிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: யூக்ளிட்
  2. ஒரு தொகை தனிவட்டி முறையில் 15 ஆண்டுகளில் நான்கு மடங்காக வேண்டுமெனில் வட்டி வீதம் காண்க.விடை: 20%
  3. முக்கோணம் ABC-ல் கோணம் B = 90°, AB = 18 செ.மீ, BC = 24 செ.மீ எனில் AC-ன் நீளம் என்ன?விடை: 30 செ.மீ
  4. 8 பேர் கொண்ட குழுவில் 65 kg எடையுள்ள ஒருவருக்குப் பதிலாக ஒரு புதிய நபர் வரும்போது சராசரி எடை 1.5 kg கூடுகிறது எனில் அப்புதிய நபரின் எடை எவ்வளவு?விடை: 77 kg
  5. ஒரு கடைக்காரர் குறித்த விலையில் 10% தள்ளுபடி அளித்தும், வாங்கிய விலையில் 8% இலாபம் பெறுகிறார். அப்பொருளின் வாங்கிய விலை ₹100 எனில் குறித்த விலை என்ன?விடை: ₹120
  6. ₹3,500 என விலை குறிக்கப்பட்ட ஒரு குளிரூட்டி (AC) ₹2,800-க்கு வாங்கப்பட்டது எனில் கொடுக்கப்பட்ட தள்ளுபடி சதவீதம்விடை: 20%
  7. ஒரு வியாபாரி ஒரு ரூபாய்க்கு 6 எலுமிச்சைப் பழங்கள் வாங்குகிறார். 20% இலாபம் பெற அவர் ஒரு ரூபாய்க்கு எத்தனை எலுமிச்சைப் பழங்களை விற்க வேண்டும்?விடை: 5
  8. ₹8,000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க.விடை: ₹80
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions