Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

அடுத்தடுத்து வரும் 3 இயல் எண்களின் பெருக்கற்பலன் 4080 எனில் மிகச் சிறிய எண் யாது?

சரியான விடை: (D) 15
விளக்கம்: 15 × 16 × 17 = 4080 என்பதால் மிகச் சிறிய எண் 15. 4080 இன் கனமூலம் ஏறத்தாழ 16 என்பதால் நடு எண் 16 என விரைவில் கணிக்கலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு எண்ணை அதன் 7 மடங்குடன் பெருக்கக் கிடைக்கும் விடை 567 எனில் அந்த எண் யாது?விடை: 9
  2. ₹4200 அசலானது தனிவட்டி முறையில் 8 ஆண்டுகளில் ₹6216 ஆகிறது எனில் வட்டி வீதம் யாது?விடை: 6%
  3. 17 மைப் புட்டிகளின் விலை ₹612 எனில் 81 மைப் புட்டிகளின் விலை யாது?விடை: ₹2916
  4. தந்தை மற்றும் மகனின் வயது விகிதம் 2 : 1, அவர்களின் சராசரி வயது 36 எனில் மகனின் வயது யாது?விடை: 24
  5. கீழ்க்கண்டவற்றில் எது சிறிய எண்? 7/6, 7/9, 4/5, 5/7விடை: 5/7
  6. சந்தோஷின் 7 பாடங்களின் சராசரி மதிப்பெண் 75. மறு ஆய்வுக்குப் பின் அவரது சராசரி 82 ஆக மாறுகிறது எனில் அவருக்குக் கூடுதலாகக் கிடைத்த மதிப்பெண் யாது?விடை: 49
  7. ஒரு மாணவன் ஒரு குறிப்பிட்ட எண்ணை 50 ஆல் பெருக்குகிறான். அதே எண்ணை 30 ஆல் பெருக்கினால் கிடைக்கும் விடை 400 குறைவு எனில் அந்த எண் யாது?விடை: 20
  8. 19 மீ அகலமும் 63 மீ நீளமும் உடைய ஓர் அறைக்குத் தளம் போட ₹47,880 ஆகிறது எனில் 1 ச.மீ தளம் போட ஆகும் செலவு யாது?விடை: ₹40
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions