வினா விடை · TET – கணிதம்
ஒரு எண்ணை அதன் 7 மடங்குடன் பெருக்கக் கிடைக்கும் விடை 567 எனில் அந்த எண் யாது?
சரியான விடை: (D) 9
விளக்கம்: x × 7x = 567 என்பதால் 7x² = 567, x² = 81, x = 9. சரிபார்ப்பு: 9 × 63 = 567.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 17 மைப் புட்டிகளின் விலை ₹612 எனில் 81 மைப் புட்டிகளின் விலை யாது?விடை: ₹2916
- அடுத்தடுத்து வரும் 3 இயல் எண்களின் பெருக்கற்பலன் 4080 எனில் மிகச் சிறிய எண் யாது?விடை: 15
- கீழ்க்கண்டவற்றில் எது சிறிய எண்? 7/6, 7/9, 4/5, 5/7விடை: 5/7
- ₹4200 அசலானது தனிவட்டி முறையில் 8 ஆண்டுகளில் ₹6216 ஆகிறது எனில் வட்டி வீதம் யாது?விடை: 6%
- ஒரு மாணவன் ஒரு குறிப்பிட்ட எண்ணை 50 ஆல் பெருக்குகிறான். அதே எண்ணை 30 ஆல் பெருக்கினால் கிடைக்கும் விடை 400 குறைவு எனில் அந்த எண் யாது?விடை: 20
- தந்தை மற்றும் மகனின் வயது விகிதம் 2 : 1, அவர்களின் சராசரி வயது 36 எனில் மகனின் வயது யாது?விடை: 24
- ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டத்தை விட 105 செ.மீ அதிகம் எனில் வட்டத்தின் விட்டம் யாது? (π = 22/7)விடை: 49 செ.மீ
- சந்தோஷின் 7 பாடங்களின் சராசரி மதிப்பெண் 75. மறு ஆய்வுக்குப் பின் அவரது சராசரி 82 ஆக மாறுகிறது எனில் அவருக்குக் கூடுதலாகக் கிடைத்த மதிப்பெண் யாது?விடை: 49
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
