Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

கீழ்க்கண்டவற்றில் எது சிறிய எண்? 7/6, 7/9, 4/5, 5/7

சரியான விடை: (D) 5/7
விளக்கம்: தசம வடிவில் 7/6 ≈ 1.17, 7/9 ≈ 0.78, 4/5 = 0.8, 5/7 ≈ 0.71; எனவே 5/7 மிகச் சிறியது. பின்னங்களை ஒப்பிட தசம வடிவம் அல்லது குறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு மாணவன் ஒரு குறிப்பிட்ட எண்ணை 50 ஆல் பெருக்குகிறான். அதே எண்ணை 30 ஆல் பெருக்கினால் கிடைக்கும் விடை 400 குறைவு எனில் அந்த எண் யாது?விடை: 20
  2. 17 மைப் புட்டிகளின் விலை ₹612 எனில் 81 மைப் புட்டிகளின் விலை யாது?விடை: ₹2916
  3. ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டத்தை விட 105 செ.மீ அதிகம் எனில் வட்டத்தின் விட்டம் யாது? (π = 22/7)விடை: 49 செ.மீ
  4. ஒரு எண்ணை அதன் 7 மடங்குடன் பெருக்கக் கிடைக்கும் விடை 567 எனில் அந்த எண் யாது?விடை: 9
  5. இரு எண்களின் மீ.பெ.வ = 144, மீ.சி.ம = 864. அவற்றில் ஓர் எண் 288 எனில் மற்றொரு எண் யாது?விடை: 432
  6. அடுத்தடுத்து வரும் 3 இயல் எண்களின் பெருக்கற்பலன் 4080 எனில் மிகச் சிறிய எண் யாது?விடை: 15
  7. ஒருவர் தன் வருமானத்தில் 66⅔% ஐச் செலவிட்டு ₹1200 ஐச் சேமிக்கிறார் எனில் அவருடைய செலவுத்தொகை எவ்வளவு?விடை: ₹2400
  8. ₹4200 அசலானது தனிவட்டி முறையில் 8 ஆண்டுகளில் ₹6216 ஆகிறது எனில் வட்டி வீதம் யாது?விடை: 6%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions