Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான் என்று கூறியவர் ?

சரியான விடை: (C) நேதாஜி
விளக்கம்: விடுதலையின் மகிழ்ச்சிக்கும் சுதந்திரத்தின் மனநிறைவுக்கும் விலை துன்பமும் தியாகமும் என்று நேதாஜி கூறினார். இவர் இந்திய தேசிய இராணுவத்தை வலுப்படுத்தி டெல்லி சலோ என முழங்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் இந்தத் திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: கோடி கொடுத்தாலும் ஒழுக்க குடி தவறு செய்யாது
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர். இந்த படையை ஜப்பானியர்கள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்...விடை: 1 மட்டும் சரி
  3. கவிஞர் அறிவுமதி எழுதிய நூல் எது?விடை: நட்புக்காலம்
  4. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை எந்த ஆண்டு ஏற்றார்?விடை: 1943 ஜூலை 9ஆம் நாள்
  5. வருமலை அளவிக்கானல் மணலிடை உலவிக் காற்றில் என்ற வரிகள் இடம் பெறும் இராவண காவிய திணை?விடை: நெய்தல்
  6. 45 பேர் கொண்ட டோக்கியோ கேடட்ஸ் எந்த படைப்பிரிவு?விடை: வான்படை பிரிவு
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. இதன் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி, நாணல் என்ற புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது.விடை: இரண்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சிவன் மீது காதல் கொண்டு பாடினார். சிவனை வழிபட்டு சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions