Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

85, 45, 60 ஆகியவற்றின் மீ.பெ.வ. என்ன?

சரியான விடை: (B) 5
விளக்கம்: 85 = 5 × 17, 45 = 3² × 5, 60 = 2² × 3 × 5; மூன்றுக்கும் பொதுவான காரணி 5 மட்டுமே. எனவே மீ.பெ.வ. 5 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 36, 156 என்ற இரு எண்களின் மீ.பெ.வ. 12 எனில், அவற்றின் மீ.சி.ம. என்ன?விடை: 468
  2. ரூ.1500-க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு?விடை: ரூ.150
  3. √7225 + ? = 1000 இன் 12% எனில், ? இன் மதிப்பு என்ன?விடை: 35
  4. r ஆரமுள்ள வட்டத்தின் பரப்பளவுவிடை: πr²
  5. (343 × 343 × 343 − 113 × 113 × 113) ÷ (343 × 343 + 343 × 113 + 113 × 113) இன் மதிப்பு என்ன?விடை: 230
  6. A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார். மேலும் B என்பவர் அதே வேலையை 15 நாட்களில் முடிக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 6 நாட்கள்
  7. 1001 ÷ 11 ÷ 13 இன் மதிப்பு என்ன?விடை: 7
  8. குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து, தென்மேற்காகத் திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து, பின்பு வடமேற்காகத் திரும்பி 8 கி.மீ. நடந்தார் எனில், தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந...விடை: மேற்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions