Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

r ஆரமுள்ள வட்டத்தின் பரப்பளவு

சரியான விடை: (C) πr²
விளக்கம்: r ஆரமுள்ள வட்டத்தின் பரப்பளவு πr² சதுர அலகுகள். அதன் சுற்றளவு 2πr அலகுகள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரூ.1500-க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு?விடை: ரூ.150
  2. A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார். மேலும் B என்பவர் அதே வேலையை 15 நாட்களில் முடிக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 6 நாட்கள்
  3. 85, 45, 60 ஆகியவற்றின் மீ.பெ.வ. என்ன?விடை: 5
  4. குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து, தென்மேற்காகத் திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து, பின்பு வடமேற்காகத் திரும்பி 8 கி.மீ. நடந்தார் எனில், தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந...விடை: மேற்கு
  5. 36, 156 என்ற இரு எண்களின் மீ.பெ.வ. 12 எனில், அவற்றின் மீ.சி.ம. என்ன?விடை: 468
  6. விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்: 4, 7, 12, 19, 28, ?விடை: 39
  7. √7225 + ? = 1000 இன் 12% எனில், ? இன் மதிப்பு என்ன?விடை: 35
  8. விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்: 11, 13, 17, 19, 23, 25, ?விடை: 29
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions