வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ரூ.1500-க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு?
சரியான விடை: (A) ரூ.150
விளக்கம்: தனிவட்டி = (அசல் × வட்டி வீதம் × காலம்) ÷ 100. எனவே (1500 × 5 × 2) ÷ 100 = ரூ.150 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 85, 45, 60 ஆகியவற்றின் மீ.பெ.வ. என்ன?விடை: 5
- r ஆரமுள்ள வட்டத்தின் பரப்பளவுவிடை: πr²
- 36, 156 என்ற இரு எண்களின் மீ.பெ.வ. 12 எனில், அவற்றின் மீ.சி.ம. என்ன?விடை: 468
- A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார். மேலும் B என்பவர் அதே வேலையை 15 நாட்களில் முடிக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 6 நாட்கள்
- √7225 + ? = 1000 இன் 12% எனில், ? இன் மதிப்பு என்ன?விடை: 35
- குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து, தென்மேற்காகத் திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து, பின்பு வடமேற்காகத் திரும்பி 8 கி.மீ. நடந்தார் எனில், தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந...விடை: மேற்கு
- (343 × 343 × 343 − 113 × 113 × 113) ÷ (343 × 343 + 343 × 113 + 113 × 113) இன் மதிப்பு என்ன?விடை: 230
- விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்: 4, 7, 12, 19, 28, ?விடை: 39
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
