வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார். மேலும் B என்பவர் அதே வேலையை 15 நாட்களில் முடிக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
சரியான விடை: (B) 6 நாட்கள்
விளக்கம்: A ஒரு நாளில் 1/10 பங்கு, B 1/15 பங்கு வேலை செய்வர்; இருவரும் சேர்ந்து 1/10 + 1/15 = 1/6 பங்கு செய்வர். எனவே வேலை 6 நாட்களில் முடியும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- r ஆரமுள்ள வட்டத்தின் பரப்பளவுவிடை: πr²
- குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து, தென்மேற்காகத் திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து, பின்பு வடமேற்காகத் திரும்பி 8 கி.மீ. நடந்தார் எனில், தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந...விடை: மேற்கு
- ரூ.1500-க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு?விடை: ரூ.150
- விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்: 4, 7, 12, 19, 28, ?விடை: 39
- 85, 45, 60 ஆகியவற்றின் மீ.பெ.வ. என்ன?விடை: 5
- விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்: 11, 13, 17, 19, 23, 25, ?விடை: 29
- 36, 156 என்ற இரு எண்களின் மீ.பெ.வ. 12 எனில், அவற்றின் மீ.சி.ம. என்ன?விடை: 468
- ஒரு பழவியாபாரி தன்னிடமுள்ள ஆப்பிள்களில் 40% விற்ற பின் 420 ஆப்பிள்கள் மீதம் உள்ளன எனில் முதலில் அவரிடம் எத்தனை ஆப்பிள்கள் இருந்தன? / A fruit seller sells 40% of his apples and stil...விடை: 700 ஆப்பிள்கள் / 700 apples
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
