Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாடு ரூ.5 எனில் அத்தொகையைக் காண்க. / The difference between the C.I. and S.I. for 2 years on a sum of money lent at 5% p.a. is Rs.5. Find the sum.

சரியான விடை: (C) ரூ.2,000/Rs.2,000
விளக்கம்: 2 ஆண்டுகளுக்கு வேறுபாடு = P(r/100)² என்பதால் 5 = P × (5/100)²; எனவே P = 5 × 400 = ரூ.2,000. சரிபார்க்க: தனி வட்டி ரூ.200, கூட்டு வட்டி ரூ.205.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரூ.8,000 க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க. / Find the difference between the compound interest...விடை: ரூ.80/Rs.80
  2. ஒரு வட்டத்தில் உள்ள கால் வட்டங்களின் எண்ணிக்கை / The number of quadrants in a circle isவிடை: 4
  3. ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி காண்க. / Find the compound interest on Rs.15,625 at 8% p.a. for 3 years...விடை: ரூ.4,058/Rs.4,058
  4. விட்டம் 84 செ.மீ. உடைய அரைவட்டத்தின் பரப்பளவு என்ன? (π = 22/7) / Find the area of a semicircle whose diameter is 84 cm. (π = 22/7)விடை: 2772 ச.செ.மீ./2772 sq.cm
  5. மேரியின் வயது நந்தினியின் வயதைப் போல் மூன்று மடங்கு. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 எனில் அவர்களின் தற்போதைய வயது (நந்தினி, மேரி) / Mary's age is three time...விடை: 15, 45
  6. அரைவட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 21 மீ. ஒரு மீட்டருக்கு ரூ.5 வீதம் அதைச் சுற்றி வேலி அமைக்க ஆகும் செலவைக் காண்க. (π = 22/7) / A park is in the shape of a semicircle of radius 21 m....விடை: ரூ.540/Rs.540
  7. a + b = 10, ab = 20 எனில் a² + b² இன் மதிப்பு காண்க. / If a + b = 10 and ab = 20, find a² + b².விடை: 60
  8. ஒரு முழு வட்டத்தின் மையத்தில் அமையும் கோணம் / The angle at the centre of a complete circle isவிடை: 360°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions