வினா விடை · TET – கணிதம்
A என்ற பொருளின் விலை, B என்ற பொருளின் விலையை விட 25% குறைவு எனில், B-யின் விலை A-யின் விலையை விட எத்தனை சதவீதம் அதிகம்?
சரியான விடை: (C) 33⅓%
விளக்கம்: A = 0.75B எனில் B, A-யை விட 0.25B அதிகம்; இது A-யின் 0.25 ÷ 0.75 = 33⅓%. சூத்திரம்: x ÷ (100 − x) × 100.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அருண் தனது முதலீட்டில் 65% இயந்திரங்களுக்கும், 20% கச்சாப் பொருட்கள் வாங்கவும் செலவழித்தது போக மீதம் ரூ.1305 இருப்பு வைத்துள்ளார் எனில், அவர் செலவழித்த தொகைவிடை: ரூ.7395
- 12, 18, 21, 28 ஆகியவற்றால் வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 3 தரும் மிகப்பெரிய நான்கிலக்க எண்விடை: 9831
- ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கொண்ட 75 வினாக்கள் உள்ள தேர்வில், இராஜேஷ் முதல் 40 வினாக்களில் 75% வினாக்களுக்குச் சரியாக விடையளித்தான். தேர்வில் 80% மதிப்பெண் பெற, மீதமுள்ள வினாக்கள...விடை: 86
- தற்போது தாயின் வயது மகளின் வயதைப் போல் மூன்று மடங்கு. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகளின் வயதைப் போல் இரு மடங்கு எனில், தற்போது மகளின் வயது (ஆண்டுகளில்)விடை: 12
- ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டுக்கு 5% கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்படுகிறது. மூன்றாண்டு முடிவில் பெறும் தொகை, இரண்டாண்டு முடிவில் பெற்ற தொகையை விட ரூ.441 அதிகம் எனில், முதலீடு செய்யப...விடை: ரூ.8000
- (x + a) என்பது x⁴ − a²x² + 3x − 6a என்ற பல்லுறுப்புக் கோவையின் காரணி எனில், a-இன் மதிப்புவிடை: 0
- ஒரு ஒழுங்கு ஐங்கோணத்தின் உட்கோணங்களின் கூடுதல்விடை: 540°
- 4 பேர் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து 4 நாள்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 பேர் ஒரு நாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாள்களில் அவ்வேலையை முடிப்பார்கள்?விடை: 1 நாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
