வினா விடை · TET – கணிதம்
அருண் தனது முதலீட்டில் 65% இயந்திரங்களுக்கும், 20% கச்சாப் பொருட்கள் வாங்கவும் செலவழித்தது போக மீதம் ரூ.1305 இருப்பு வைத்துள்ளார் எனில், அவர் செலவழித்த தொகை
சரியான விடை: (A) ரூ.7395
விளக்கம்: செலவு 65% + 20% = 85%; மீதி 15% = ரூ.1305 என்பதால் மொத்த முதலீடு ரூ.8700. செலவழித்த தொகை 8700 × 0.85 = ரூ.7395.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கொண்ட 75 வினாக்கள் உள்ள தேர்வில், இராஜேஷ் முதல் 40 வினாக்களில் 75% வினாக்களுக்குச் சரியாக விடையளித்தான். தேர்வில் 80% மதிப்பெண் பெற, மீதமுள்ள வினாக்கள...விடை: 86
- A என்ற பொருளின் விலை, B என்ற பொருளின் விலையை விட 25% குறைவு எனில், B-யின் விலை A-யின் விலையை விட எத்தனை சதவீதம் அதிகம்?விடை: 33⅓%
- ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டுக்கு 5% கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்படுகிறது. மூன்றாண்டு முடிவில் பெறும் தொகை, இரண்டாண்டு முடிவில் பெற்ற தொகையை விட ரூ.441 அதிகம் எனில், முதலீடு செய்யப...விடை: ரூ.8000
- 12, 18, 21, 28 ஆகியவற்றால் வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 3 தரும் மிகப்பெரிய நான்கிலக்க எண்விடை: 9831
- ஒரு ஒழுங்கு ஐங்கோணத்தின் உட்கோணங்களின் கூடுதல்விடை: 540°
- தற்போது தாயின் வயது மகளின் வயதைப் போல் மூன்று மடங்கு. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகளின் வயதைப் போல் இரு மடங்கு எனில், தற்போது மகளின் வயது (ஆண்டுகளில்)விடை: 12
- ஒரு செவ்வகத்தின் நீளம் 30% அதிகரிக்கப்பட்டு, அகலம் 20% குறைக்கப்பட்டால் அதன் பரப்புவிடை: 4% அதிகரிக்கும்
- (x + a) என்பது x⁴ − a²x² + 3x − 6a என்ற பல்லுறுப்புக் கோவையின் காரணி எனில், a-இன் மதிப்புவிடை: 0
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
