Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“என் மாமா வந்தது” – எவ்வகை வழு?

சரியான விடை: (C) திணை வழு
விளக்கம்: உயர்திணைப் பெயரான ‘மாமா’ அஃறிணை வினையான ‘வந்தது’ என்பதோடு முடிவதால் இது திணை வழு; ‘என் மாமா வந்தார்’ என்பதே சரி. வழு திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு என ஏழு வகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று உரைத்தவர்விடை: அப்பர்
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:<br />“சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது”விடை: சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
  3. ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவதுவிடை: முற்றெச்சம்
  4. இலக்கண மரபுகளை மீறிப் படைக்கப்படும் ‘கவிதை இலக்கியம்’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: புதுக்கவிதை
  5. நந்தர்களின் செல்வத்தையும் மோரியர்களின் படையெடுப்பையும் குறிப்பிடும் மாமூலனார் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்விடை: அகநானூறு
  6. ஆகுபெயரைக் காண்க: “தாமரை சூடினாள்”விடை: பொருளாகுபெயர்
  7. ‘அழுகை’ – பெயர்ச்சொல்லின் வகையறிக:விடை: தொழிற்பெயர்
  8. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ எனக் கூறியவர்விடை: பட்டுக்கோட்டையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions