Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று உரைத்தவர்

சரியான விடை: (A) அப்பர்
விளக்கம்: ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தொண்டு நெறியை வலியுறுத்தியவர் அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறையில் 4, 5, 6ஆம் திருமுறைகளாக உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவதுவிடை: முற்றெச்சம்
  2. “என் மாமா வந்தது” – எவ்வகை வழு?விடை: திணை வழு
  3. நந்தர்களின் செல்வத்தையும் மோரியர்களின் படையெடுப்பையும் குறிப்பிடும் மாமூலனார் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்விடை: அகநானூறு
  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:<br />“சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது”விடை: சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
  5. ‘அழுகை’ – பெயர்ச்சொல்லின் வகையறிக:விடை: தொழிற்பெயர்
  6. இலக்கண மரபுகளை மீறிப் படைக்கப்படும் ‘கவிதை இலக்கியம்’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: புதுக்கவிதை
  7. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பட்டம், மனம், யானை, வட்டம்
  8. ஆகுபெயரைக் காண்க: “தாமரை சூடினாள்”விடை: பொருளாகுபெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions