Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஆனைமலைத் தொடரின் உயர்பகுதிகளில் காணப்படும் காட்டுப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சரியான விடை: (B) சோலை (ஷோலா)
விளக்கம்: ஆனைமலை, நீலகிரி, பழனி மலைகளின் உயர்பகுதிகளில் புல்வெளிகளுக்கு இடையே பள்ளத்தாக்குகளில் காணப்படும் அடர்ந்த பசுமைமாறாக் காடுகள் ‘சோலைக் காடுகள்’ (Shola) எனப்படும். இவை ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. படிக்கட்டுச் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது?விடை: மலைப் பகுதி
  2. தார் பாலைவனத்தின் வடமேற்குப் பகுதிக்கு நீர் வழங்கும் கால்வாய்விடை: இந்திரா காந்தி கால்வாய்
  3. உலகில் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மொழி / The language with the largest number of native speakers in the world isவிடை: மாண்டரின் சீனமொழி / Mandarin Chinese
  4. இவற்றில் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம்விடை: கண்ட்லா (தீனதயாள்)
  5. கீழ்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: அங்கலேஷ்வர் எண்ணெய்வயல் – மகாராஷ்டிரா / Ankleshwar oil field – Maharashtra
  6. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணிவிடை: பச்சேந்திரி பால்
  7. சார்க் (SAARC) அமைப்பில் இறுதியாகச் சேர்க்கப்பட்ட நாடு எது? / The last country to be admitted to SAARC isவிடை: ஆப்கானிஸ்தான் / Afghanistan
  8. இவற்றில் இமயமலையில் அமைந்திராத மலைவாழிடம்விடை: சேர்வராயன் மலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions