வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
விட்டம் 84 செ.மீ. உடைய அரைவட்டத்தின் பரப்பளவு என்ன? (π = 22/7) / Find the area of a semicircle whose diameter is 84 cm. (π = 22/7)
சரியான விடை: (C) 2772 ச.செ.மீ./2772 sq.cm
விளக்கம்: ஆரம் = 84 ÷ 2 = 42 செ.மீ.; அரைவட்டப் பரப்பு = ½πr² = ½ × 22/7 × 42 × 42 = 2772 ச.செ.மீ. ஆகும். முழு வட்டத்தின் பரப்பு இதன் இருமடங்கு, அதாவது 5544 ச.செ.மீ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு வட்டத்தில் உள்ள கால் வட்டங்களின் எண்ணிக்கை / The number of quadrants in a circle isவிடை: 4
- அரைவட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 21 மீ. ஒரு மீட்டருக்கு ரூ.5 வீதம் அதைச் சுற்றி வேலி அமைக்க ஆகும் செலவைக் காண்க. (π = 22/7) / A park is in the shape of a semicircle of radius 21 m....விடை: ரூ.540/Rs.540
- ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாடு ரூ.5 எனில் அத்தொகையைக் காண்க. / The difference between the C.I. and S...விடை: ரூ.2,000/Rs.2,000
- ஒரு முழு வட்டத்தின் மையத்தில் அமையும் கோணம் / The angle at the centre of a complete circle isவிடை: 360°
- ரூ.8,000 க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க. / Find the difference between the compound interest...விடை: ரூ.80/Rs.80
- கீழ்க்கண்டவற்றில் எவை ஒரு முக்கோணத்தின் கோணங்களாக அமையும்? / Which of the following can be the angles of a triangle?விடை: 26°, 58°, 96°
- ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி காண்க. / Find the compound interest on Rs.15,625 at 8% p.a. for 3 years...விடை: ரூ.4,058/Rs.4,058
- ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் 130°, 140° எனில் மூன்றாவது வெளிக்கோணம் / Two exterior angles of a triangle are 130° and 140°. Then the third exterior angle isவிடை: 90°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
