வினா விடை · பொதுத் தமிழ்
உலகப் புகழ்பெற்ற ‘மேகசந்தேசம்’ என்ற நூலை இயற்றியவர்
சரியான விடை: (B) காளிதாசர்
விளக்கம்: மேகசந்தேசம் (மேகதூதம்) என்ற வடமொழிக் காவியத்தை இயற்றியவர் காளிதாசர். பிரிந்த காதலன் மேகத்தைத் தூதாக அனுப்புவதாக அமைந்த இந்நூல் தமிழ்த் தூது இலக்கியத்துடன் ஒப்பிடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேறுபட்டதை நீக்குகவிடை: கைந்நிலை
- புறநானூற்றில் இடம்பெறும் புறத்திணைகளின் எண்ணிக்கைவிடை: 11
- அஞ்சலையம்மாள் கருவுற்ற நிலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைவிடை: வேலூர்
- “மதுவனக் காவலன் மூலம் அனுமன் திரும்பிய செய்தி அறிந்தான்” – மதுவனக் காவலன் யார்?விடை: ததிமுகன்
- அசலாம்பிகை அம்மையார் பிறந்த இரட்டணை எந்த ஊரின் அருகில் உள்ளது?விடை: திண்டிவனம்
- “மறுவில் தூவிச் சிறு கருங்காக்கை” - இவ்வரி இடம் பெற்ற பாடல்விடை: ஐங்குறுநூறு
- ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த நாடுவிடை: மலேசியா
- பிரெஞ்சு அரசின் ‘செவாலியர்’ விருதினைப் பெற்றவர்விடை: வாணிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
