வினா விடை · புவியியல்
இரண்டு உயர்ந்த நிலப்பகுதிகளுக்கு இடையே உள்ள தாழ்வான பகுதிகள் .................. எனப்படும்.
சரியான விடை: (A) பள்ளத்தாக்குகள்
விளக்கம்: இரண்டு உயர்ந்த நிலப்பகுதிகள் அல்லது மலைகளுக்கு இடையே உள்ள தாழ்வான நீண்ட பகுதி பள்ளத்தாக்கு எனப்படும். ஆறுகள் உண்டாக்கும் பள்ளத்தாக்கு 'V' வடிவிலும், பனியாறுகள் உண்டாக்குவது 'U' வடிவிலும் இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மேட்டூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்விடை: சேலம்
- கிரீன்விச் தீர்க்கக்கோட்டை மையமாக வைத்து ........................ கணக்கிடப்படுகிறது.விடை: சர்வதேசத் திட்ட நேரம்
- இந்தியாவின் .................... முனையில் தமிழ்நாடு அமைந்துள்ளது.விடை: தென்கிழக்கு
- இந்தியாவில் மாங்கனீசு தாது வளம் (இருப்பு) அதிகம் உள்ள மாநிலம்விடை: ஒடிசா
- 'குரில் தீவுகள் பிரச்சினை' எந்த இரு நாடுகளுக்கு இடையேயானது?விடை: ரஷ்யா – ஜப்பான்
- ஹவாய் தீவில் உள்ள மௌனா லோவா உலகிலேயே மிகப் பெரிய ...................... எரிமலையாகும்.விடை: செயல்படும்
- தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியும், உலகின் மிக வளமான உள்நாட்டு மீன்பிடிப் பகுதிகளில் ஒன்றுமான ஏரி எது?விடை: டோன்லே சாப் ஏரி
- ஆற்று வளைவின் குறுகிய கழுத்துப் பகுதியை உடைத்து ஆறு நேராகச் செல்வதால் உருவாகும் நிலத்தோற்றம்விடை: குதிரைக் குளம்பு ஏரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
