வினா விடை · பொதுத் தமிழ்
“ஆற்றுப்படுத்தல்” என்பதன் பொருள்
சரியான விடை: (C) வழிகாட்டுதல்
விளக்கம்: 'ஆற்றுப்படுத்தல்' என்பது வழிகாட்டுதல் எனப் பொருள்படும்; பரிசு பெற்ற கலைஞர் பிறரை வள்ளலிடம் வழிப்படுத்துவதே ஆற்றுப்படை. பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை உட்பட ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள் எவை?விடை: கம்பராமாயணமும் திருக்குறளும்
- ‘கல்வியில் பெரியவன்’ என்று போற்றப்படுபவர்விடை: கம்பர்
- “வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?விடை: சூசையப்பர்
- ‘அகல் விளக்கு’, ‘கள்ளோ காவியமோ’ ஆகிய நாவல்களை எழுதியவர் யார்?விடை: மு.வ.
- அணிமா, மகிமா முதலான ‘பெரும் சித்திகளின்’ (அட்டமா சித்திகள்) எண்ணிக்கை எத்தனை?விடை: 8
- சீறாப்புராணம் எவ்வகைப் பாவால் இயற்றப்பட்டது?விடை: விருத்தப்பா
- குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறியவும்.விடை: மடு
- ‘செவ்வாழை’ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?விடை: அறிஞர் அண்ணா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
