வினா விடை · பொதுத் தமிழ்
“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள் எவை?
சரியான விடை: (A) கம்பராமாயணமும் திருக்குறளும்
விளக்கம்: 'தமிழுக்குக் கதி' என்பதில் 'க' கம்பராமாயணத்தையும் 'தி' திருக்குறளையும் குறிக்கும். தமிழ் கற்பவர் இவ்விரு நூல்களையும் கட்டாயம் கற்க வேண்டும் என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?விடை: சூசையப்பர்
- “ஆற்றுப்படுத்தல்” என்பதன் பொருள்விடை: வழிகாட்டுதல்
- அணிமா, மகிமா முதலான ‘பெரும் சித்திகளின்’ (அட்டமா சித்திகள்) எண்ணிக்கை எத்தனை?விடை: 8
- ‘கல்வியில் பெரியவன்’ என்று போற்றப்படுபவர்விடை: கம்பர்
- குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறியவும்.விடை: மடு
- ‘அகல் விளக்கு’, ‘கள்ளோ காவியமோ’ ஆகிய நாவல்களை எழுதியவர் யார்?விடை: மு.வ.
- “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் யார்?விடை: இராமலிங்க அடிகளார்
- சீறாப்புராணம் எவ்வகைப் பாவால் இயற்றப்பட்டது?விடை: விருத்தப்பா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
