Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு மாணவன் ஒரு குறிப்பிட்ட எண்ணை 50 ஆல் பெருக்குகிறான். அதே எண்ணை 30 ஆல் பெருக்கினால் கிடைக்கும் விடை 400 குறைவு எனில் அந்த எண் யாது?

சரியான விடை: (B) 20
விளக்கம்: 50x − 30x = 400 என்பதால் 20x = 400, x = 20. சரிபார்ப்பு: 20 × 50 = 1000, 20 × 30 = 600; வேறுபாடு 400.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டத்தை விட 105 செ.மீ அதிகம் எனில் வட்டத்தின் விட்டம் யாது? (π = 22/7)விடை: 49 செ.மீ
  2. கீழ்க்கண்டவற்றில் எது சிறிய எண்? 7/6, 7/9, 4/5, 5/7விடை: 5/7
  3. இரு எண்களின் மீ.பெ.வ = 144, மீ.சி.ம = 864. அவற்றில் ஓர் எண் 288 எனில் மற்றொரு எண் யாது?விடை: 432
  4. 17 மைப் புட்டிகளின் விலை ₹612 எனில் 81 மைப் புட்டிகளின் விலை யாது?விடை: ₹2916
  5. ஒருவர் தன் வருமானத்தில் 66⅔% ஐச் செலவிட்டு ₹1200 ஐச் சேமிக்கிறார் எனில் அவருடைய செலவுத்தொகை எவ்வளவு?விடை: ₹2400
  6. ஒரு எண்ணை அதன் 7 மடங்குடன் பெருக்கக் கிடைக்கும் விடை 567 எனில் அந்த எண் யாது?விடை: 9
  7. அடுத்தடுத்து வரும் 3 இயல் எண்களின் பெருக்கற்பலன் 4080 எனில் மிகச் சிறிய எண் யாது?விடை: 15
  8. ₹4200 அசலானது தனிவட்டி முறையில் 8 ஆண்டுகளில் ₹6216 ஆகிறது எனில் வட்டி வீதம் யாது?விடை: 6%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions