வினா விடை · அறிவியல்
அகார் அகார் எதிலிருந்து பெறப்படுகிறது? / Agar-agar is obtained from
சரியான விடை: (A) சிவப்பு ஆல்காக்கள் / Red algae
விளக்கம்: அகார் அகார் ஜெலிடியம், கிராசிலேரியா போன்ற சிவப்பு ஆல்காக்களிலிருந்து பெறப்படுகிறது. ஆய்வகங்களில் நுண்ணுயிர் வளர்ப்பு ஊடகமாகவும், ஐஸ்கிரீம், ஜெல்லி தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி / The most sensitive part of the eye isவிடை: விழித்திரை / Retina
- எலும்புகளில் மிக அதிகமாகக் காணப்படுவது? / Bone contains more amount ofவிடை: கால்சியம் / Calcium
- போகன்வில்லா தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு? / Bougainvillea is an example forவிடை: தண்டு முள் / Stem thorn
- பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் மிக அதிக அளவில் சுரப்பதால் உண்டாவது / Excess secretion of growth hormone in adults results inவிடை: அக்ரோமெகலி / Acromegaly
- ‘ஹோமியோபதி’ மருத்துவ முறையை உலகிற்குத் தந்த ஜெர்மானிய மருத்துவர் யார்? / Homeopathy was first proposed by the German physicianவிடை: சாமுவேல் ஹானிமன் / Samuel Hahnemann
- புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு / The average value of acceleration due to gravity isவிடை: 9.8 மீ/வி² / 9.8 m/s²
- ஒரு திரவத்தின் அழுத்தம் எதைச் சார்ந்தது? / The pressure of a liquid depends onவிடை: புவியீர்ப்பு / gravitational force
- மரபுப் பொறியியல் என்பது எதன் ஒரு பிரிவு? / Genetic Engineering is part ofவிடை: உயிர்த்தொழில்நுட்பம் / Biotechnology
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
