Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

போகன்வில்லா தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு? / Bougainvillea is an example for

சரியான விடை: (A) தண்டு முள் / Stem thorn
விளக்கம்: போகன்வில்லாவில் கக்க மொட்டு (axillary bud) உருமாறி முள்ளாக மாறுகிறது; இது தண்டின் உருமாற்றம். பாசிஃப்ளோரா போன்ற தாவரங்களில் கக்க மொட்டு பற்றுக்கம்பியாக மாறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஹோமியோபதி’ மருத்துவ முறையை உலகிற்குத் தந்த ஜெர்மானிய மருத்துவர் யார்? / Homeopathy was first proposed by the German physicianவிடை: சாமுவேல் ஹானிமன் / Samuel Hahnemann
  2. கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி / The most sensitive part of the eye isவிடை: விழித்திரை / Retina
  3. ஒரு திரவத்தின் அழுத்தம் எதைச் சார்ந்தது? / The pressure of a liquid depends onவிடை: புவியீர்ப்பு / gravitational force
  4. அகார் அகார் எதிலிருந்து பெறப்படுகிறது? / Agar-agar is obtained fromவிடை: சிவப்பு ஆல்காக்கள் / Red algae
  5. நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் ............ எனப்படும் / The chemicals secreted by endocrine glands are calledவிடை: ஹார்மோன்கள் / Hormones
  6. எலும்புகளில் மிக அதிகமாகக் காணப்படுவது? / Bone contains more amount ofவிடை: கால்சியம் / Calcium
  7. மனித இரத்தத்தில் சாதாரண சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு / Normal blood glucose level is ........ mg/dlவிடை: 80-120
  8. பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் மிக அதிக அளவில் சுரப்பதால் உண்டாவது / Excess secretion of growth hormone in adults results inவிடை: அக்ரோமெகலி / Acromegaly
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions