வினா விடை · அறிவியல்
ஒரு திரவத்தின் அழுத்தம் எதைச் சார்ந்தது? / The pressure of a liquid depends on
சரியான விடை: (A) புவியீர்ப்பு / gravitational force
விளக்கம்: திரவத்தின் அழுத்தம் P = hρg; அது ஆழம் (h), அடர்த்தி (ρ), புவியீர்ப்பு முடுக்கம் (g) ஆகியவற்றைச் சார்ந்தது. அதனால்தான் அணைகளின் சுவர்கள் அடிப்பகுதியில் தடிமனாகக் கட்டப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் ............ எனப்படும் / The chemicals secreted by endocrine glands are calledவிடை: ஹார்மோன்கள் / Hormones
- ‘ஹோமியோபதி’ மருத்துவ முறையை உலகிற்குத் தந்த ஜெர்மானிய மருத்துவர் யார்? / Homeopathy was first proposed by the German physicianவிடை: சாமுவேல் ஹானிமன் / Samuel Hahnemann
- மனித இரத்தத்தில் சாதாரண சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு / Normal blood glucose level is ........ mg/dlவிடை: 80-120
- போகன்வில்லா தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு? / Bougainvillea is an example forவிடை: தண்டு முள் / Stem thorn
- அமீபாவின் ஊட்டமுறை / The mode of nutrition in Amoeba isவிடை: ஹோலோசோயிக் / Holozoic
- கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி / The most sensitive part of the eye isவிடை: விழித்திரை / Retina
- ‘யாக்’ கம்பளி பொதுவாக எப்பகுதியில் கிடைக்கிறது? / Yak wool is common inவிடை: திபெத் / Tibet
- அகார் அகார் எதிலிருந்து பெறப்படுகிறது? / Agar-agar is obtained fromவிடை: சிவப்பு ஆல்காக்கள் / Red algae
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
