Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் மிக அதிக அளவில் சுரப்பதால் உண்டாவது / Excess secretion of growth hormone in adults results in

சரியான விடை: (B) அக்ரோமெகலி / Acromegaly
விளக்கம்: பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் அதிகம் சுரந்தால் கை, கால், முக எலும்புகள் தடித்து நீளும் அக்ரோமெகலி ஏற்படும். குழந்தைப் பருவத்தில் அதிகம் சுரந்தால் பேருருவம் (Gigantism), குறைந்தால் குள்ளத்தன்மை (Dwarfism) ஏற்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எலும்புகளில் மிக அதிகமாகக் காணப்படுவது? / Bone contains more amount ofவிடை: கால்சியம் / Calcium
  2. புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு / The average value of acceleration due to gravity isவிடை: 9.8 மீ/வி² / 9.8 m/s²
  3. அகார் அகார் எதிலிருந்து பெறப்படுகிறது? / Agar-agar is obtained fromவிடை: சிவப்பு ஆல்காக்கள் / Red algae
  4. மரபுப் பொறியியல் என்பது எதன் ஒரு பிரிவு? / Genetic Engineering is part ofவிடை: உயிர்த்தொழில்நுட்பம் / Biotechnology
  5. கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி / The most sensitive part of the eye isவிடை: விழித்திரை / Retina
  6. ‘அடோலசன்ஸ்’ (வளர் இளம்பருவம்) என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது? / The word ‘adolescence’ is derived fromவிடை: இலத்தீன் / Latin
  7. போகன்வில்லா தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு? / Bougainvillea is an example forவிடை: தண்டு முள் / Stem thorn
  8. ஒவ்வாமையை (அலர்ஜி) ஏற்படுத்தும் பூஞ்சை / The fungus that causes allergy isவிடை: ஆஸ்பர்ஜில்லஸ் / Aspergillus
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions