வினா விடை · பொதுத் தமிழ்
‘அகநானூற்றில்’ அமைந்துள்ள பாடல்கள்
................ அடிச்சிறுமையும்; .......அடிப்பெருமையும்
கொண்டது.
சரியான விடை: (A) 13, 31
விளக்கம்: அகநானூற்றுப் பாடல்கள் 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் கொண்டவை. இதில் 400 பாடல்கள் உள்ளன; இது ‘நெடுந்தொகை’ எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வருகை’ப் பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?விடை: ஆறாம் பருவம்
- ‘தமிழ்மாதின் இனிய உயிர்நிலை’ என்று பாராட்டப் பெறுவதுவிடை: திருக்குறள்
- ‘சீவகசிந்தாமணி’ காப்பியத்தில் உள்ள
இலம்பகத்தின் எண்ணிக்கைவிடை: 13
- “பாரதியார் கவிதைகள்” என்ற கவிதை நூலை
எழுதியவர்விடை: பாரதியார்
- ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும்
திருவாக்கைத் தந்தவர்?விடை: திருநாவுக்கரசர்
- ‘காளத்தி வேடன்’ என்று தமிழ் இலக்கிய உலகம் யாரைப் போற்றுகிறது?விடை: கண்ணப்பர்
- ‘அழகர் கிள்ளை விடு தூது’ நூலில் உள்ள
கண்ணிகளின் எண்ணிக்கைவிடை: 239
- ‘தென்றல் விடு தூது’ நூலின் ஆசிரியர்விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups