வினா விடை · பொதுத் தமிழ்
‘சீவகசிந்தாமணி’ காப்பியத்தில் உள்ள
இலம்பகத்தின் எண்ணிக்கை
சரியான விடை: (B) 13
விளக்கம்: சீவகசிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டது. இதனை இயற்றியவர் சமணத் துறவி திருத்தக்கதேவர்; ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான இது சீவகனின் வாழ்க்கையைக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும்
திருவாக்கைத் தந்தவர்?விடை: திருநாவுக்கரசர்
- ‘வருகை’ப் பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?விடை: ஆறாம் பருவம்
- ‘அழகர் கிள்ளை விடு தூது’ நூலில் உள்ள
கண்ணிகளின் எண்ணிக்கைவிடை: 239
- ‘அகநானூற்றில்’ அமைந்துள்ள பாடல்கள்
................ அடிச்சிறுமையும்; .......அடிப்பெருமையும்
கொண்டது.விடை: 13, 31
- விடுபட்ட சொல்லை நிரப்புக: “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் ............. வேண்டும் பொழுது”விடை: வேந்தர்க்கு
- ‘தமிழ்மாதின் இனிய உயிர்நிலை’ என்று பாராட்டப் பெறுவதுவிடை: திருக்குறள்
- பரணர் ‘பதிற்றுப்பத்தில்’ எந்தப் பத்தைப் பாடினார்?விடை: ஐந்தாம் பத்து
- “பாரதியார் கவிதைகள்” என்ற கவிதை நூலை
எழுதியவர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups