Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வருகை’ப் பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?

சரியான விடை: (C) ஆறாம் பருவம்
விளக்கம்: பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை என்ற வரிசையில் வருகைப் பருவம் ஆறாவது. அம்புலி வரை முதல் ஏழு பருவங்களும் ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழுக்குப் பொதுவானவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘சீவகசிந்தாமணி’ காப்பியத்தில் உள்ள
இலம்பகத்தின் எண்ணிக்கைவிடை: 13
2. ‘அகநானூற்றில்’ அமைந்துள்ள பாடல்கள்
................ அடிச்சிறுமையும்; .......அடிப்பெருமையும்
கொண்டது.விடை: 13, 31
3. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும்
திருவாக்கைத் தந்தவர்?விடை: திருநாவுக்கரசர்
4. ‘தமிழ்மாதின் இனிய உயிர்நிலை’ என்று பாராட்டப் பெறுவதுவிடை: திருக்குறள்
5. ‘அழகர் கிள்ளை விடு தூது’ நூலில் உள்ள
கண்ணிகளின் எண்ணிக்கைவிடை: 239
6. “பாரதியார் கவிதைகள்” என்ற கவிதை நூலை
எழுதியவர்விடை: பாரதியார்
7. விடுபட்ட சொல்லை நிரப்புக: “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் ............. வேண்டும் பொழுது”விடை: வேந்தர்க்கு
8. ‘காளத்தி வேடன்’ என்று தமிழ் இலக்கிய உலகம் யாரைப் போற்றுகிறது?விடை: கண்ணப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions