வினா விடை · பொதுத் தமிழ்
‘அகழ்வார்’ என்பதன் பொருள்
சரியான விடை: (C) தோண்டுபவர்
விளக்கம்: ‘அகழ்வார்’ என்பது நிலத்தைத் தோண்டுபவரைக் குறிக்கும்; ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ என்று திருக்குறள் (151) பொறுமையை விளக்குகிறது. ‘அகழ்’ என்ற வேர்ச்சொல்லுக்குத் தோண்டு என்பது பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமைத்தொகை – உருவகம் என்ற வரிசைக்குப் பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: முகப்பூ – பூமுகம்
- மரபுப் பிழையற்றதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பலாமூசு
- “வேகம்” என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல
- இந்திய மொழிக்குடும்பங்களில் ....................... மொழிகள் பேசப்படுவதாக ‘இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு’ தெரிவிக்கின்றதுவிடை: 325
- கல்வியிற் பெரியராகிய ‘கம்பர்’ யாருடைய அவைப்புலவராக விளங்கினார்?விடை: குலோத்துங்க சோழன்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்ரூவிடை: சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு
- பிரித்தெழுதுக: “கழற்கன்பு”விடை: கழற்கு + அன்பு
- ‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’ – இதில் ‘சலவர்’ என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்விடை: Deceitful person
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
