வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழையற்றதைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (A) பலாமூசு
விளக்கம்: பலாவின் இளங்காயை ‘பலாமூசு’ என்பது மரபு. தென்னையின் இளங்காய் ‘குரும்பை’, மாவின் இளங்காய் ‘மாம்பிஞ்சு’, வாழையின் இளங்காய் ‘வாழைக்கச்சல்’ என வழங்கப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அகழ்வார்’ என்பதன் பொருள்விடை: தோண்டுபவர்
- இந்திய மொழிக்குடும்பங்களில் ....................... மொழிகள் பேசப்படுவதாக ‘இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு’ தெரிவிக்கின்றதுவிடை: 325
- உவமைத்தொகை – உருவகம் என்ற வரிசைக்குப் பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: முகப்பூ – பூமுகம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்ரூவிடை: சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு
- “வேகம்” என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல
- ‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’ – இதில் ‘சலவர்’ என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்விடை: Deceitful person
- கல்வியிற் பெரியராகிய ‘கம்பர்’ யாருடைய அவைப்புலவராக விளங்கினார்?விடை: குலோத்துங்க சோழன்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மருத்துவப்படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
