வினா விடை · பொதுத் தமிழ்
எது தனி வாக்கியம் இல்லை?
சரியான விடை: (D) அரசன் புலவரைக் கண்டான்; அவரை வரவேற்றுப் பரிசு வழங்கினான்
விளக்கம்: ‘அரசன் புலவரைக் கண்டான்; அவரை வரவேற்றுப் பரிசு வழங்கினான்’ என்பதில் இரண்டு தனி வாக்கியங்கள் இணைந்துள்ளதால் இது தொடர் வாக்கியம் ஆகும். ஒரு எழுவாயும் ஒரு பயனிலையும் கொண்டு முழுப்பொருள் தருவது தனி வாக்கியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான ஆசிரியரைக் குறிப்பிடவும் <br />“கோனோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே”விடை: குலசேகர ஆழ்வார்
- ‘பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் ஒரு தனிநூலைச் செய்த முதல் ஆசிரியர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
- திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் உரைகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவதுவிடை: பரிமேலழகர் உரை
- “கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” – இக்குறளில் ‘கோளில் – குணமிலவே’ என்பதுவிடை: பொழிப்பு மோனை
- ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: விலா – விளாவிடை: எலும்பு – மரம்
- பிரித்தெழுதுக: “கழற்கன்பு”விடை: கழற்கு + அன்பு
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல்
- கல்வியிற் பெரியராகிய ‘கம்பர்’ யாருடைய அவைப்புலவராக விளங்கினார்?விடை: குலோத்துங்க சோழன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
