வினா விடை · பொதுத் தமிழ்
“அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” பற்றிக் குறிப்பிடும் நூல்
சரியான விடை: (A) பெருங்கதை
விளக்கம்: ‘அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்’ என்ற அடி கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதையில் இடம்பெறுகிறது. இது உதயணன் வரலாற்றைக் கூறும் காப்பியம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாலைநிலத்தின் சிறு பொழுதுவிடை: நண்பகல்
- ‘தமிழ்ப்பொழில்’ எனும் திங்களிதழை வெளியிட்ட அமைப்புவிடை: கரந்தைத் தமிழ்ச்சங்கம்
- ‘பிரபந்தம்’ ................. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சிற்றிலக்கியம்
- பரிதிமாற்கலைஞரின் ‘களவழி நாற்பது’ என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட ‘நாடகம்’விடை: மானவிஜயம்
- “வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே” <br />என்றவர்விடை: வள்ளலார்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: இர – இறவிடை: இரப்பு – இறப்பு
- இறைவன் தருமிக்கு அருளியதாகக் கூறப்படும் ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் இடம்பெறும் சங்க நூல்விடை: குறுந்தொகை
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: ஞானம், நன்மை, யவனர், வழங்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
