Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எது சரியாகப் பொருந்துகிறது?

சரியான விடை: (A) முதுமொழி மாலை – உமறுப்புலவர்
விளக்கம்: முதுமொழி மாலை உமறுப்புலவர் இயற்றியது; இவர் சீறாப்புராணத்தின் ஆசிரியர். எழிலோவியம் வாணிதாசன் நூல், திருக்கை வழக்கம் கம்பர் நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘திருத்தொண்டத் தொகை’ என்னும் நூலை எழுதியவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
  2. ஆழ்வார்கள் அருளிய தமிழ்ப் பாடல் திரட்டின் பெயர்விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
  3. கோவலன், கண்ணகியுடன் மதுரைக்கு வழித்துணையாகச் சென்றவர்விடை: கவுந்தியடிகள்
  4. ஒருமை பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் காண்கவிடை: மாமரம் பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கியது
  5. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்விடை: ஏழு
  6. ‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ – இதில் ‘நோயின்றி’ என்பதுவிடை: குறிப்பு வினையெச்சம்
  7. ‘சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ – இவ்வடியில் கீழ்க்கண்டவற்றுள் எது அமைந்துள்ளது?விடை: சீர் மோனையும் சீர் எதுகையும் உள்ளன
  8. பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்கவிடை: மரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions