வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அலகாபாத் தூண் கல்வெட்டை இயற்றியவர்
சரியான விடை: (C) அரிசேனர்
விளக்கம்: அலகாபாத் தூண் கல்வெட்டை இயற்றியவர் சமுத்திரகுப்தரின் அவைப் புலவர் அரிசேனர்; அது சமுத்திரகுப்தரின் வெற்றிகளைப் புகழ்கிறது. இது அசோகர் நிறுவிய தூணிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “போரைவிடத் தர்மத்தைப் பின்பற்றுவதே சிறந்தது” என்பதை ஏற்றுக்கொண்டேன் - என்று சொன்னவர்விடை: அசோகர்
- ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?விடை: முதலாம் குமாரகுப்தர்
- ‘மெகஸ்தனிஸ்’ எழுதிய நூல்விடை: இண்டிகா
- ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக யார் காலத்தில் வளர்ச்சி பெற்றது?விடை: ஹர்ஷர்
- ‘தட்சிணபதப்’ படையெடுப்பு என்பது …………விடை: சமுத்திரகுப்தர் தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பு
- ஹர்ஷரின் தலைநகரமாக விளங்கியதுவிடை: கன்னோசி (கனௌஜ்)
- ‘கல்ஹணர்’ எழுதிய ‘இராஜதரங்கிணி’ எதைப் பற்றியது?விடை: காஷ்மீர் வரலாறு
- குப்த மரபை தோற்றுவித்தவர் ....................விடை: ஸ்ரீ குப்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
