வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
குப்த மரபை தோற்றுவித்தவர் ....................
சரியான விடை: (B) ஸ்ரீ குப்தர்
விளக்கம்: குப்த மரபைத் தோற்றுவித்தவர் ஸ்ரீகுப்தர்; அவருக்குப் பின் கடோத்கஜன் ஆட்சி செய்தார். 'மகாராஜாதிராஜா' பட்டத்துடன் பேரரசை உருவாக்கியவர் முதலாம் சந்திரகுப்தர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹர்ஷரின் தலைநகரமாக விளங்கியதுவிடை: கன்னோசி (கனௌஜ்)
- லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தமது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்விடை: முதலாம் சந்திரகுப்தர்
- ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக யார் காலத்தில் வளர்ச்சி பெற்றது?விடை: ஹர்ஷர்
- சமுத்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியச் சான்றுவிடை: அலகாபாத் தூண் கல்வெட்டு
- ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?விடை: முதலாம் குமாரகுப்தர்
- ‘சாகாரி’ என்று அழைக்கப்பட்ட குப்த அரசர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- அலகாபாத் தூண் கல்வெட்டை இயற்றியவர்விடை: அரிசேனர்
- குப்தர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகர்விடை: உஜ்ஜயினி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
