Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘நாளந்தா பல்கலைக்கழகம்’ உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக யார் காலத்தில் வளர்ச்சி பெற்றது?

சரியான விடை: (B) ஹர்ஷர்
விளக்கம்: ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் உலகப் புகழ்பெற்ற கல்வி மையமாக வளர்ந்தது; ஹர்ஷர் அதற்குப் பெருங்கொடை அளித்தார். சீனப் பயணி யுவான் சுவாங் அங்கு தங்கிப் பயின்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?விடை: முதலாம் குமாரகுப்தர்
  2. ஹர்ஷரின் தலைநகரமாக விளங்கியதுவிடை: கன்னோசி (கனௌஜ்)
  3. அலகாபாத் தூண் கல்வெட்டை இயற்றியவர்விடை: அரிசேனர்
  4. குப்த மரபை தோற்றுவித்தவர் ....................விடை: ஸ்ரீ குப்தர்
  5. “போரைவிடத் தர்மத்தைப் பின்பற்றுவதே சிறந்தது” என்பதை ஏற்றுக்கொண்டேன் - என்று சொன்னவர்விடை: அசோகர்
  6. லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தமது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்விடை: முதலாம் சந்திரகுப்தர்
  7. ‘மெகஸ்தனிஸ்’ எழுதிய நூல்விடை: இண்டிகா
  8. சமுத்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியச் சான்றுவிடை: அலகாபாத் தூண் கல்வெட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions