வினா விடை · புவியியல்
அந்தமான் தீவுக்கூட்டங்களை நிக்கோபார் தீவுக்கூட்டங்களிலிருந்து ................ கால்வாய் பிரிக்கிறது
சரியான விடை: (A) 10° வடக்கு கால்வாய்
விளக்கம்: அந்தமான் தீவுகளையும் நிக்கோபார் தீவுகளையும் 10° வடக்கு கால்வாய் (Ten Degree Channel) பிரிக்கிறது. இலட்சத்தீவுகளையும் மாலத்தீவையும் 8° கால்வாய் பிரிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மகாநதி டெல்டாவின் தெற்கே அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய உவர்நீர் ஏரிவிடை: சிலிகா ஏரி
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடி முனைவிடை: இந்திரா முனை
- ‘கிழக்கு கடற்கரை சமவெளியின்’ தென்பகுதி .............. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சோழ மண்டல கடற்கரை
- இந்தியா 8°4′ வட அட்சம் முதல் ................ வட அட்சம் வரை பரவியுள்ளதுவிடை: 37°6′ வ. அட்சம்
- ‘வேம்பநாடு ஏரி’ எங்கு காணப்படுகிறது?விடை: கேரளம் (Keralam)
- திரிபுராவின் தலைநகரம்விடை: அகர்தலா
- கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது?விடை: பழனி மலை
- தற்போது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கைவிடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
