வினா விடை · புவியியல்
திரிபுராவின் தலைநகரம்
சரியான விடை: (C) அகர்தலா
விளக்கம்: திரிபுராவின் தலைநகரம் அகர்தலா. காங்டாக் சிக்கிமின் தலைநகரம்; டேராடூன் உத்தரகண்டின் தலைநகரம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியா 8°4′ வட அட்சம் முதல் ................ வட அட்சம் வரை பரவியுள்ளதுவிடை: 37°6′ வ. அட்சம்
- தற்போது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கைவிடை: 8
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடி முனைவிடை: இந்திரா முனை
- புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை ................விடை: குறையும்
- அந்தமான் தீவுக்கூட்டங்களை நிக்கோபார் தீவுக்கூட்டங்களிலிருந்து ................ கால்வாய் பிரிக்கிறதுவிடை: 10° வடக்கு கால்வாய்
- ‘கண்டக் காலநிலை’ எனப்படுவதுவிடை: கோடையில் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் அதிகக் குளிரும் நிலவுவது
- மகாநதி டெல்டாவின் தெற்கே அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய உவர்நீர் ஏரிவிடை: சிலிகா ஏரி
- கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்விடை: நீலகிரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
