Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியா 8°4′ வட அட்சம் முதல் ................ வட அட்சம் வரை பரவியுள்ளது

சரியான விடை: (B) 37°6′ வ. அட்சம்
விளக்கம்: இந்திய முதன்மை நிலப்பரப்பு 8°4′ வடக்கு முதல் 37°6′ வடக்கு அட்சம் வரையிலும், 68°7′ கிழக்கு முதல் 97°25′ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. கடகரேகை நாட்டின் நடுவே செல்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடி முனைவிடை: இந்திரா முனை
  2. திரிபுராவின் தலைநகரம்விடை: அகர்தலா
  3. அந்தமான் தீவுக்கூட்டங்களை நிக்கோபார் தீவுக்கூட்டங்களிலிருந்து ................ கால்வாய் பிரிக்கிறதுவிடை: 10° வடக்கு கால்வாய்
  4. தற்போது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கைவிடை: 8
  5. மகாநதி டெல்டாவின் தெற்கே அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய உவர்நீர் ஏரிவிடை: சிலிகா ஏரி
  6. புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை ................விடை: குறையும்
  7. ‘கிழக்கு கடற்கரை சமவெளியின்’ தென்பகுதி .............. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சோழ மண்டல கடற்கரை
  8. ‘கண்டக் காலநிலை’ எனப்படுவதுவிடை: கோடையில் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் அதிகக் குளிரும் நிலவுவது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions