வினா விடை · புவியியல்
தற்போது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை
சரியான விடை: (B) 8
விளக்கம்: தற்போது இந்தியாவில் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. 2020 ஜனவரியில் தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவை இணைக்கப்பட்டன; 2019-இல் ஜம்மு–காஷ்மீர், லடாக் புதிய யூனியன் பிரதேசங்களாயின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திரிபுராவின் தலைநகரம்விடை: அகர்தலா
- புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை ................விடை: குறையும்
- இந்தியா 8°4′ வட அட்சம் முதல் ................ வட அட்சம் வரை பரவியுள்ளதுவிடை: 37°6′ வ. அட்சம்
- ‘கண்டக் காலநிலை’ எனப்படுவதுவிடை: கோடையில் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் அதிகக் குளிரும் நிலவுவது
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடி முனைவிடை: இந்திரா முனை
- கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்விடை: நீலகிரி
- அந்தமான் தீவுக்கூட்டங்களை நிக்கோபார் தீவுக்கூட்டங்களிலிருந்து ................ கால்வாய் பிரிக்கிறதுவிடை: 10° வடக்கு கால்வாய்
- ‘சேர்வராயன் மலை’ காணப்படும் மலைதொடர்கள்விடை: கிழக்கு தொடர்ச்சி மலைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
