வினா விடை · பொதுத் தமிழ்
‘நிலன்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க
சரியான விடை: (C) போலி
விளக்கம்: ‘நிலம்’ என்பது ‘நிலன்’ என ஈற்றில் மகரத்திற்குப் பதிலாக னகரம் வந்தும் பொருள் மாறாததால் இது (ஈற்றுப்) போலி. இதுபோல ‘அறம்’ என்பது ‘அறன்’ என வழங்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘துரவு, துறவு’ – பொருள் காண்கவிடை: கிணறு, சந்நியாசம்
- ஒருமை-பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: எல்லா ஏடுகளும் அண்ணலின் புகழ் பாடுகின்றன
- மரபுப்பிழை உள்ள தொடரைக் காண்கவிடை: மயில் கூவும்
- ‘மா’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: குதிரை
- “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது” - மோனை வகை யாது?விடை: மேற்கதுவாய்
- அணியைச் சுட்டுக:<br />“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்<br />வற்றல் மரந்தளிர்த் தற்று”விடை: இல்பொருள் உவமை அணி
- உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? <br />“மலரும் மணமும் போல”விடை: நட்பு
- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: “வேர்”விடை: சினைப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
