வினா விடை · பொதுத் தமிழ்
ஒருமை-பன்மைப் பிழையற்ற தொடர் எது?
சரியான விடை: (B) எல்லா ஏடுகளும் அண்ணலின் புகழ் பாடுகின்றன
விளக்கம்: ‘எல்லா ஏடுகளும்’ என்ற பன்மை எழுவாய்க்குப் ‘பாடுகின்றன’ என்ற பன்மை வினைமுற்றே பொருந்தும். எழுவாயும் பயனிலையும் எண்ணில் (ஒருமை, பன்மை) ஒத்து வர வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நிலன்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: போலி
- ‘மா’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: குதிரை
- ‘துரவு, துறவு’ – பொருள் காண்கவிடை: கிணறு, சந்நியாசம்
- அணியைச் சுட்டுக:<br />“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்<br />வற்றல் மரந்தளிர்த் தற்று”விடை: இல்பொருள் உவமை அணி
- மரபுப்பிழை உள்ள தொடரைக் காண்கவிடை: மயில் கூவும்
- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: “வேர்”விடை: சினைப்பெயர்
- “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது” - மோனை வகை யாது?விடை: மேற்கதுவாய்
- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: “தென்றல்”விடை: பொருட்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
