வினா விடை · பொதுத் தமிழ்
‘உழத்திப் பாட்டு’ என்று அழைக்கப்படுவது
சரியான விடை: (D) பள்ளு
விளக்கம்: உழவர், உழத்தியர் வாழ்க்கையைப் பாடும் சிற்றிலக்கியமான பள்ளு, 'உழத்திப் பாட்டு' என்றும் அழைக்கப்படுகிறது. முக்கூடற்பள்ளு இவ்வகையில் சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: தொன்மை × பழமை
- ‘உழு’ என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்று எது?விடை: உழுக
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ‘நாய்க்கால் சிறுவிரல் போல நன்கணியர் ஆயினும்’விடை: உதவமாட்டார்
- ‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: நேமிநாதம்
- ஒருமை-பன்மைப் பிழைகள் இல்லாத வாக்கியங்களைக் கண்டறியவும்: I. என் எழுதுகோல் இதுவல்ல II. என் எழுதுகோல் இதுவன்று III. உடைகள் கிழிந்துவிட்டது IV. உடைகள் கிழிந்துவிட்டனவிடை: II மற்றும் IV
- “பெண்களுக்குக் கல்வியும் சொத்துரிமையும் தரப்பட வேண்டும் என்று மேடைகளில் பேசியும் இதழ்களில் எழுதியும் வந்தவர்” யார்?விடை: பெரியார்
- “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” – இக்குறளில் அமைந்த அணிவிடை: நிரல்நிறை அணி
- ‘மஞ்ஞ்சு’ என்பதுவிடை: ஒற்றளபெடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
