Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல் யாது?

சரியான விடை: (A) நேமிநாதம்
விளக்கம்: குணவீரபண்டிதர் இயற்றிய நேமிநாதம் என்னும் இலக்கண நூல் 'சின்னூல்' என அழைக்கப்படுகிறது. இது எழுத்து, சொல் ஆகிய இரண்டு அதிகாரங்களைக் கொண்ட சிறிய நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘உழு’ என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்று எது?விடை: உழுக
  2. “பெண்களுக்குக் கல்வியும் சொத்துரிமையும் தரப்பட வேண்டும் என்று மேடைகளில் பேசியும் இதழ்களில் எழுதியும் வந்தவர்” யார்?விடை: பெரியார்
  3. ‘உழத்திப் பாட்டு’ என்று அழைக்கப்படுவதுவிடை: பள்ளு
  4. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” – இக்குறளில் அமைந்த அணிவிடை: நிரல்நிறை அணி
  5. கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: தொன்மை × பழமை
  6. ‘மஞ்ஞ்சு’ என்பதுவிடை: ஒற்றளபெடை
  7. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ‘நாய்க்கால் சிறுவிரல் போல நன்கணியர் ஆயினும்’விடை: உதவமாட்டார்
  8. “சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்” – யாருடைய கூற்று?விடை: கண்ணகி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions