வினா விடை · பொதுத் தமிழ்
‘இமையவர்’ எனும் சொல் யாரைக் குறிக்கும்?
சரியான விடை: (B) தேவர்
விளக்கம்: ‘இமையவர்’ என்பது கண் இமைக்காத இயல்புடைய தேவர்களைக் குறிக்கும் சொல்; இமை + அவர் எனப் பிரியும். தேவர்களுக்கு அமரர், வானோர், விண்ணோர், இமையோர் என்ற பெயர்களும் இலக்கியங்களில் வழங்குகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பற்றுவான்’ – பகுபத உறுப்புகளாகச் சரியாகப் பிரித்து எழுதுக:விடை: பற்று + வ் + ஆன்
- ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறாத நூல் எது?விடை: நீலகேசி
- பொருள் தருக: ‘பையுள்’விடை: வருத்தம்
- ‘கோறல்’ எனும் சொல் எவற்றைக் குறிக்கும்?விடை: கொல்லுதல்
- சொல்லுக்குப் பொருள் தருக: ‘விபுதர்’விடை: புலவர்
- “அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம்” என்னும் அடி இடம்பெறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- இலக்கணக்குறிப்பு தருக: ‘இறைஞ்சி’விடை: வினையெச்சம்
- சிலப்பதிகாரத்தின் ‘மதுரைக் காண்டம்’ எத்தனை காதைகளை உடையது?விடை: பதின்மூன்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
