Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பற்றுவான்’ – பகுபத உறுப்புகளாகச் சரியாகப் பிரித்து எழுதுக:

சரியான விடை: (B) பற்று + வ் + ஆன்
விளக்கம்: ‘பற்றுவான்’ என்பதில் பற்று பகுதி, வ் எதிர்கால இடைநிலை, ஆன் ஆண்பால் வினைமுற்று விகுதி. எனவே பற்று + வ் + ஆன் எனப் பிரியும்; இச்சொல் எதிர்கால ஆண்பால் படர்க்கை வினைமுற்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருள் தருக: ‘பையுள்’விடை: வருத்தம்
  2. ‘இமையவர்’ எனும் சொல் யாரைக் குறிக்கும்?விடை: தேவர்
  3. சொல்லுக்குப் பொருள் தருக: ‘விபுதர்’விடை: புலவர்
  4. ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறாத நூல் எது?விடை: நீலகேசி
  5. இலக்கணக்குறிப்பு தருக: ‘இறைஞ்சி’விடை: வினையெச்சம்
  6. ‘கோறல்’ எனும் சொல் எவற்றைக் குறிக்கும்?விடை: கொல்லுதல்
  7. பொருத்துக (சீர் – வாய்ப்பாடு): (அ) நேர் + நேர் (ஆ) நிரை + நேர் (இ) நிரை + நிரை (ஈ) நேர் + நிரை // 1. புளிமா 2. கூவிளம் 3. தேமா 4. கருவிளம்விடை: 3 1 4 2
  8. “அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம்” என்னும் அடி இடம்பெறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions