Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

அரைவட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 21 மீ. ஒரு மீட்டருக்கு ரூ.5 வீதம் அதைச் சுற்றி வேலி அமைக்க ஆகும் செலவைக் காண்க. (π = 22/7) / A park is in the shape of a semicircle of radius 21 m. Find the cost of fencing it at Rs.5 per metre. (π = 22/7)

சரியான விடை: (B) ரூ.540/Rs.540
விளக்கம்: அரைவட்டச் சுற்றளவு = πr + 2r = 66 + 42 = 108 மீ; செலவு = 108 × 5 = ரூ.540 ஆகும். வேலி அமைக்கும்போது வளைவுப் பகுதியுடன் விட்டத்தையும் (2r) சேர்க்க வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விட்டம் 84 செ.மீ. உடைய அரைவட்டத்தின் பரப்பளவு என்ன? (π = 22/7) / Find the area of a semicircle whose diameter is 84 cm. (π = 22/7)விடை: 2772 ச.செ.மீ./2772 sq.cm
  2. ஒரு முழு வட்டத்தின் மையத்தில் அமையும் கோணம் / The angle at the centre of a complete circle isவிடை: 360°
  3. ஒரு வட்டத்தில் உள்ள கால் வட்டங்களின் எண்ணிக்கை / The number of quadrants in a circle isவிடை: 4
  4. கீழ்க்கண்டவற்றில் எவை ஒரு முக்கோணத்தின் கோணங்களாக அமையும்? / Which of the following can be the angles of a triangle?விடை: 26°, 58°, 96°
  5. ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாடு ரூ.5 எனில் அத்தொகையைக் காண்க. / The difference between the C.I. and S...விடை: ரூ.2,000/Rs.2,000
  6. ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் 130°, 140° எனில் மூன்றாவது வெளிக்கோணம் / Two exterior angles of a triangle are 130° and 140°. Then the third exterior angle isவிடை: 90°
  7. ரூ.8,000 க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க. / Find the difference between the compound interest...விடை: ரூ.80/Rs.80
  8. 5 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட குழுவிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு / From a group of 5 m...விடை: 5/9
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions