Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

அசோகரின் தந்தை

சரியான விடை: (A) பிந்துசாரர்
விளக்கம்: மௌரியப் பேரரசர் அசோகரின் தந்தை பிந்துசாரர்; பாட்டன் சந்திரகுப்த மௌரியர். பிம்பிசாரர் ஹரியங்க வம்சத்தைச் சேர்ந்த மகத மன்னர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சமஸ்கிருத அறிஞர் பாணர் இயற்றிய நூல்விடை: ஹர்ஷசரிதம்
  2. முதலாம் நரசிம்மவர்மன் தோற்கடித்த சாளுக்கிய மன்னன்விடை: இரண்டாம் புலிகேசி
  3. இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் என அழைக்கப்படும் மாநிலம்விடை: பஞ்சாப்
  4. ஆற்றுக் கழிமுகங்களில் பரவி வளரும் காடுகள்விடை: அலையாத்திக் காடுகள் (சுந்தரவனக் காடுகள்)
  5. யாருடைய காலத்தில் புத்த சமயம் இரண்டாகப் பிரிந்தது?விடை: கனிஷ்கர்
  6. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: இராமநாதபுரம்
  7. பால் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள நாடுவிடை: இந்தியா
  8. 'சித்திரகாரப்புலி' என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசர்விடை: முதலாம் மகேந்திரவர்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions